மேலும் செய்திகள்
இன்று இனிதாக....
08-Jul-2025
n ஆன்மிகம் n ஆடி பொங்கல் விழா ஸ்ரீ முனியப்ப சுவாமி, ஸ்ரீ ஆதிபராசக்தி கோவில், வாணியர் வீதி, அவிநாசி. மஞ்சள் நீராட்டு விழா - மதியம், 12:00 மணி. பகவத் கீதை தொடர் சொற்பொழிவு ஹார்வி குமாரசுவாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். மாலை, 6:00 முதல், 7:00 மணி வரை. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்ம சரஸ்வதி. பூச்சாட்டு விழா அத்தனுார் அம்மன் கோவில், நாதம்பாளையம், அவிநாசி. மறுபூஜை - காலை, 9:00 மணி. n பொது n ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தைகண்டித்து, த.வெ.க., சார்பில் ஆர்ப்பாட்டம், மாநகராட்சி அலுவலகம் முன், திருப்பூர். காலை, 10:00 மணி. உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஸ்ரீ சாமுண்டி மஹால், வெள்ளகோவில். சமுதாயக்கூடம், பாலாஜி நகர், திருமுருகன்பூண்டி. ரங்க சாமி மஹால், கரடிவாவி. சமுதாயக்கூடம், இடுவாய். சமுதாயக்கூடம், முதலிபாளையம். காலை, 9:30 மணி முதல். காது பரிசோதனை இலவச முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹெச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2 தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
08-Jul-2025