மேலும் செய்திகள்
இன்று இனிதாக திருப்பூர்
10-Aug-2025
பொது பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் குப்பை பிரச்னையில், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, 60 வார்டுகளில் ஆர்ப்பாட்டம். காலை, 10:00 முதல், 11:00 மணி வரை.l தெருநாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை உடனே அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம், கலெக்டர் அலுவலகம் முன், திருப்பூர். மதியம்,3:00 மணி. பெற்றோருக்கு பாத பூஜை பாலவிகாஸ் பெற்றோர்களுக்கு பாதபூஜை, காமாட்சி அம்மன் கோவில் மண்டபம், குமரானந்தபுரம் - காலை, 7:00 மணி. சின்னக்காம்பாளையம், தாராபுரம் - மாலை, 4:20 மணி. ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள், திருப்பூர். மனவளக்கலை யோகா எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை, 5:15 முதல், 7:30 மணி வரை, காலை, 10:30 முதல் மதியம், 1:00 மணி வரை. n விளையாட்டு n கிரிக்கெட் போட்டி நிப்ட்-டீ பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி, நிப்ட்-டீ கல்லுாரி, முதலிபாளையம், திருப்பூர். காலை, 7:00 மணி முதல். பேட்மின்டன் போட்டி மாநில அளவிலான சப்-ஜூனியர் பங்கேற்கும் பேட்மின்டன் போட்டி, மோகன்ஸ் பேட்மின்டன் அகாடமி, புதுார் பிரிவு, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி முதல். l ஸ்போர்ட்ஸ் கிளப், கணபதிபாளையம், திருப்பூர், ஏற்பாடு; திருப்பூர் மிட் டவுன் ரோட்டரி சங்கம், காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.
10-Aug-2025