இன்று இனிதாக - திருப்பூர்
ஆன்மிகம் விசர்ஜன ஊர்வலம் விநாயகர் விசர்ஜன ஊர்வலம், புதிய பஸ் ஸ்டாண்ட், தாராபுரம் ரோடு, செல்லம் நகர். பங்கேற்பு: நடிகர் ரஞ்சித், இயக்குனர் மோகன்ஜி, மாலை 4:00 மணி முதல். பொதுக்கூட்டம்-ஆலாங்காடு - இரவு 7:00 மணி. ஏற்பாடு: ஹிந்து முன்னணி, பங்கேற்பு-பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன். மண்டல பூஜை ஸ்ரீ தொந்தி விநாயகர் கோவில், சாமந்தங்கோட்டை, அவிநாசி. மண்டல பூஜை - காலை 10:00 மணி. ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில், முருகம்பாளையம் - காலை 10:00 மணி ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ தைலம்மன், ஸ்ரீ அய்யனாரப்பன் கோவில், கூனம்பட்டி, ஊத்துக்குளி - காலை 10:00 மணி. முத்து விநாயகர் கோவில், முத்தம்மாள் நகர், செம்பியநல்லுார், அவிநாசி - காலை 10:00 மணி. விநாயகர் சதுர்த்தி விழா ராக்கியாபாளையம் பிரிவு, திருப்பூர். பிரசாதம் வழங்குதல் - காலை 7:00 மணி. விசர்ஜன ஊர்வலம் - காலை 10:00 மணி மனைவி நலவேட்பு விழா மனவளக்கலை மன்றம், பெரியார் காலனி - காலை 6:30 முதல் 8:00 மணி வரை. சிறப்பு பஜனை ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடம், அவிநாசி - மாலை 6:30 மணி பொது மனவளக்கலை யோகா எம்.கே.ஜி. நகர், மனவளக்கலை யோகா தவ மையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை 5:15 முதல் 7:30 மணி வரை. காலை 10:30 முதல் மதியம் 1:00 மணி வரை. காது பரிசோதனை இலவச முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹெச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே. டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர் - காலை 10:00 மணி முதல். விழிப்புணர்வு நிகழ்ச்சி பாலின ஒற்றுமை குறித்த விழிப்புணர்வு, விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, திருப்பூர். - காலை 10:00 மணி. பரமபதம் அமைத்தல் மெகா பரமபதம் உருவாக்கும் சாதனை நிகழ்ச்சி, நிப்ட்-டீ கல்லுாரி, முதலிபாளையம் - காலை 10:00 மணி விளையாட்டு முதல்வர் கோப்பை போட்டி மாவட்ட அளவில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி, காலை 10:00 மணி முதல் கபடி - எஸ்.டி.ஏ.டி. மைதானம், சிக்கண்ணா அரசுக் கல்லுாரி, திருப்பூர். கால்பந்து - சிக்கண்ணா அரசுக் கல்லுாரி, திருப்பூர். கேரம் - டீ பப்ளிக் பள்ளி, அவிநாசி.