மேலும் செய்திகள்
இன்று இனிதாக - திருப்பூர்
01-Oct-2025
ஆன்மிகம் விஜயதசமி பிரம்மோற்சவம் ஸ்ரீ அரங்கநாதப் பெருமாள் கோவில், அனுப்பர்பாளையம், திருப்பூர். ஆதிஷேச வாகனத்தில் திருவீதி உலா. இரவு 8:00 மணி. நவராத்திரி விழா ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், வெங்கடேசபுரம், பி.என். ரோடு, திருப்பூர். அம்மன் திருவீதி உலா. காலை 7:00 மணி. n ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், பாரதி நகர், கோபால்டு மில், அம்மாபாளையம், திருமுருகன் பூண்டி, மஞ்சள் நீராட்டு விழா. காலை 8:00 மணி. மண்டல பூஜை ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம், அவிநாசி. காலை 8:00 மணி. n பொது n மனவளக்கலை யோகா எம்.கே.ஜி நகர் மனவளக்கலை யோகா தவமையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். ஆண்கள்: காலை 5:15 முதல் 7:30 மணி வரை. பெண்கள்: காலை 10:30 முதல் 1:00 மணி வரை. மாற்றுத்திறனாளிகள் முகாம் அடையாள அட்டைக்கான மருத்துவப் பரிசோதனை முகாம். கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:30 மணி.
01-Oct-2025