உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

n ஆன்மிகம் n காசி கங்கை தீர்த்த பூஜை காசி கங்கை தீர்த்த சங்காபிஷேக பூஜை, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. அதிகாலை 5:00 மணி முதல் 8:00 மணி வரை. n பொது n செயற்கை அவயம் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீ ராமச்சந்திர மிஷன் டி.ஜே.பார்க், பல்லவராயன்பாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சக் ஷம் மாற்றுத்திறனாளர் நலன் விரும்பும் தேசிய அமைப்பு, திருப்பூர். காலை 11:00 மணி. n செயற்கைக்கால் அளவீடு முகாம். காலை 9:30 முதல் மதியம் 1:30 மணி வரை. கண் பரிசோதனை முகாம் ஸ்ரீதரியம் நடமாடும் கண் பரிசோதனை ஆலோசனை முகாம். லட்சுமி அப்பேரல்ஸ், அம்மன் மண்டபம் அருகில், சிறுபூலுவபட்டி, திருப்பூர். காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ