உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக- திருப்பூர்

இன்று இனிதாக- திருப்பூர்

n ஆன்மிகம் n மகா கும்பாபிஷேக விழா ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில், பிரியங்கா நகர், செட்டிபாளையம், திருப்பூர். கணபதி ஹோமம், பூர்ணாகுதி, திரவ்யாகுதி - காலை 6:00 மணி. விமான கும்பாபிஷேகம் - காலை 9:00 மணி. மகா அபிஷேகம், மகா தீபாராதனை - காலை 9:30 மணி. ஐப்பசி சதயப் பெருவிழா 1040வது ஐப்பசி சதயப் பெருவிழா. அவிநாசியப்பர் கோவில், அவிநாசி. அபிஷேகம், அலங்காரம் - மாலை 4:00 மணி. திருப்பதிகம் முற்றோதுதல் - மாலை 5:00 முதல் 7:30 மணி வரை. திருமுறைக்கோவில் புறப்பாடு - இரவு 7:30 மணி. n பொது n சிறப்பு முகாம் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை, வியாபார சான்று வழங்கும் முகாம். வேலம்பாளையம், நஞ்சப்பா நகர், நல்லுார், முருகம்பாளையம் மண்டல அலுவலகங்கள். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை. ஆலோசனைக் கூட்டம் ஜி.எஸ்.டி. குறைப்பு பாராட்டு விழாவுக்கான ஆலோசனை கூட்டம். திருப்பூர் ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டல், பைபாஸ் ரோடு, சாய்பாபா கோவில் அருகில், அவிநாசி. ஏற்பாடு: அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்கம். மாலை 4:30 மணி. விருது வழங்கும் விழா சில்வெஸ்டா அக்னி சிறகுகள் விருது. செயின்ட் ஜோசப் மகளிர் கல்லுாரி, காங்கயம் ரோடு, திருப்பூர். சிறப்பு விருந்தினர்: பர்வீன் சுல்தானா. காலை 10:00 மணி. மாற்றுத்திறனாளர் முகாம் நரம்பு, மனநலம், அறிவுசார் மாற்றுத்திறனாளி களுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, திருப்பூர். காலை 10:00 மணி முதல். மனவளக்கலை யோகா எம்.கே.ஜி.நகர் மனவளக்கலை யோகா தவ மையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். ஆண்கள், பெண்கள்: காலை, மாலை 5:00 முதல் 7:30 மணி வரை. பெண்கள்: காலை 10:00 முதல் 12:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை