| ADDED : நவ 19, 2025 04:34 AM
ஆன்மிகம் ஸ்ரீ சத்யசாயி பாபா நுாற்றாண்டு விழா பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் 100வது பிறந்தநாள் விழா. ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி, ராம் நகர் மந்திர், திருப்பூர். நகர சங்கீர்த்தனம் - அதிகாலை 5:00 மணி. ருத்ர பாராயணம் - மாலை 5:00 மணி. திருவிளக்கு பூஜை - மாலை 5:30 மணி. சிறப்பு சொற்பொழிவு - மாலை 6:40 மணி. மகா மங்கள ஆரத்தி - இரவு 7:00 மணி. பகவத்கீதை தொடர் சொற்பொழிவு பழனியப்பா சர்வதேச பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், அவிநாசி. வழங்குபவர்: ஸ்வாமினி மகாத்மானந்த ஸரஸ்வதி. மாலை 6:00 மணி முதல். n பொது n போராட்டம் 1.2 லட்சம் டி.டி.எஸ் கொண்ட நீரோடு குடியேறும் போராட்டம். மாந கராட்சி அலுவலகம், திருப்பூர். காலை 10:00 மணி. மணி மண்டபம் திறப்பு விழா விவித் வாசுநாதன் நினைவு மண்டபம் திறப்பு விழா. காண்டியன் கோவில் கிராமம், பெரியாரியப்பட்டி (விவித் தோட்டம்), பொங்கலுார். காலை 10:00 மணி. கருத்தரங்கம் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கருத்தரங்கம். கருத்தரங்கு அரங்கம், குமரன் மகளிர் கல்லுாரி, திருப்பூர். காலை 10:00 மணி. பூமி பூஜை 'நிட் - டெக் 2026' கண்காட்சிக்கான பூமி பூஜை. திருப்பூர் ஹைடெக் கண்காட்சி நிலையம், பூண்டி ரிங் ரோடு, திருமுருகன்பூண்டி, திருப்பூர். காலை 10:45 மணி. யோகா - தியான பயிற்சி ஸ்ரீ ராம்சந்தர மிஷன் - ஹார்ட்புல்னெஸ் தியான மையம், வீரபாண்டி பிரிவு, பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 6:00 முதல் 7:30 மணி வரை. மாலை 5:30 முதல் 7:00 மணி வரை. மனவளக்கலை யோகா எம்.கே.ஜி.நகர் மனவளக்கலை யோகா தவமையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். ஆண்கள்: காலை 5:15 முதல் 7:30 மணி வரை. பெண்கள்: காலை 10:30 முதல் 1:00 மணி வரை.