உள்ளூர் செய்திகள்

 இன்று  இனிதாக

n ஆன்மிகம் n தொடர் சொற்பொழிவு வாதவூரடிகள் புராண தொடர் சொற்பொழிவு, கலை பண்பாட்டு மையம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். சொற்பொழிவாளர்: சிவ சண்முகம். ஏற்பாடு: ஆடல் வல்லான் அறக்கட்டளை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை. n பொது n கலந்தாய்வு கூட்டம் இறைச்சிக் கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம், டவுன் ஹால் கூட்ட அரங்கம், குமரன் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாநகராட்சி நிர்வாகம். காலை 10:30 மணி. சிறப்பு விற்பனை பழைய, கிழிந்த பட்டுப்புடவைகளுக்கு அதிக விலை, உடனடி பணம் வழங்கும் சிறப்பு விற்பனை மேளா, ஸ்ரீ சாய் பட்டு சென்டர், கிரியாஸ் எலக்ட்ரானிக்ஸ் கீழ்தளம், சிவா டெக்ஸ்டைல்ஸ் அருகில், குமரன் ரோடு, திருப்பூர். காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை. பயிற்சி வகுப்பு துவக்கம் ஆண்களுக்கான அழகு கலை பயிற்சி வகுப்பு துவக்கம், கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், வஞ்சியம்மன் கோவில் அருகில், முதலிபாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல். ஐம்பெரும் விழா ஆண்டு விழா, விளையாட்டு விழா, குழந்தைகள் தின விழா, மகிழ் முற்றம் மாணவிகளை கவுரவிக்கும் விழா, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். காலை 10:00 மணி. ஆர்ப்பாட்டம் மாநகராட்சி குப்பை பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், குமரன் சிலை முன், திருப்பூர். ஏற்பாடு: மாநகர மாவட்ட அ.தி.மு.க. மற்றும் சார்பு அணிகள். காலை 10:30 மணி. உறுப்பினர் கூட்டம் சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர் சந்திப்பு கூட்டம், எஸ் பவன் ஹால், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: லகு உத்யோக் பாரதி. மாலை 5:30 முதல் இரவு 7:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி