உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

n ஆன்மிகம் n கும்பாபிேஷக விழா ஸ்ரீகல்யாண வெங்கட்ரமண பெருமாள் சுவாமி கோவில், சேவூர், அவிநாசி. தீர்த்தக்குட ஊர்வலம், ஸ்ரீவாலீஸ்வர சுவாமி கோவிலில் புறப்பட்டு, பெருமாள் கோவிலை அடைதல். காலை, 8:00 மணி. முதல் கால யாகசாலை பூஜை - மாலை, 5:00 மணி முதல். n பொது n சந்திப்பு கூட்டம் 2026 சட்டசபை தேர்தல் குறித்து கட்சி முகவர்கள் சந்திப்பு, ஆலோசனை கூட்டம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: தே.மு.தி.க. பங்கேற்பு: கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா. காலை 9:00 மணி. ஆலோசனை கூட்டம் பாங்க் ஆப் இந்தியா - வங்கியாளர்களுடன் கலந்து ஆலோசனை கூட்டம், ஏற்றுமதியாளர் சங்க அலுவலகம், அப்பாச்சி நகர், திருப்பூர். காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை. சிறப்பு முகாம் அடையாள அட்டை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பரிசோதனை முகாம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி. சிறப்பு வகுப்பு 'திருக்குறள் திருப்பணி' எனும் தலைப்பில் சிறப்பு பயிற்சி வகுப்பு, ஊராட்சி நடுநிலைப்பள்ளி, பாரதி நகர், காங்கயம். ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித்துறை. காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை. சிறப்பு விற்பனை பழைய, கிழிந்த பட்டு புடவைகளுக்கு அதிக விலை, உடனடி பணம் வழங்கும் சிறப்பு விற்பனை மேளா, ஸ்ரீ சாய் பட்டு சென்டர், கிரியாஸ் எலக்ட்ரானிக்ஸ் கீழ்தளம், சிவா டெக்ஸ்டைல்ஸ் அருகில், குமரன் ரோடு, திருப்பூர். காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை. இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ