உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் மாவட்டம் நிகழ்ச்சிகள்

திருப்பூர் மாவட்டம் நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்ஆன்மிக சொற்பொழிவு 'ஸ்ரீ மத் பகவத் கீதை' எனும் தலைப்பில் தொடர் ஞான யஜ்ஞம், கலைபண்பாட்டு மையம், திருவருள் அரங்கம். ஹார்வி குமார சுவாமி கல்யாண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். பங்கேற்பு: சொற்பொழிவாளர் ஸ்வாமினி மஹாத்மாநந்ம ஸரஸ்வதி. மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. அண்ணன்மார் சுவாமி வரலாறு கிராமிய கதை, உடுக்கை பாடல் தொடர் நிகழ்ச்சி, விநாயகர் கோவில் திடல், கமிட்டியார் காலனி, ராஜன்நகர், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு 9:00 முதல் 11:00 மணி வரை. * மாகாளியம்மன் கோவில் வளாகம், சுக்கம்பாளையம், பல்லடம். இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. பொதுசிறப்பு யோகா பயிற்சிமனவளக்கலை ஆளுமை திறனுாக்கப்பயிற்சி, மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, ஜோதிபுரம், ஆலங்காடு, கருவம்பாளையம், திருப்பூர். காலை 6:00 முதல் 8:00 மணி வரை. இலவச பயிற்சி முகாம்நாட்டுக் கோழிவளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம், கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். காலை 10:00 மணி. பேரவை துவக்க விழாகல்லுாரி மாணவியர் சங்க துவக்க விழா, குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 10:30 மணி. விளையாட்டுசதுரங்க போட்டிஅனைத்து பிரிவினருக்கு, வட்டார அளவிலான சதுரங்க போட்டி, நிப்ட்-டீ கல்லுாரி, முதலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: தெற்கு குறுமையம். காலை 10:00 மணி. கேரம் போட்டிஅனைத்து பிரிவினருக்கு மாணவர்களுக்கு, கேரம் போட்டி, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். ஏற்பாடு: வடக்கு குறுமையம். காலை 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை