உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் மாவட்டம் இனிதாக  

திருப்பூர் மாவட்டம் இனிதாக  

ஆன்மிகம்பவித்ரோத்ஸவம் ஸ்ரீ வேங்கடேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர் திருப்பதி, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஸ்ரீ தேவி, பூதேவி தாயார்களுடன் பெருமாள் திருக்கல்யாணம் - மாலை 6:00 மணி. அனுக்ஞை, புண்யாஹவாசனம், ம்ருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணம், பவித்ரங்கள், அதிவாஸம், வாஸ்து சாந்தி - மாலை 6:30 மணி.சிறப்பு பூஜைஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் மற்றும் ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஹண பைரவர் கோவில், ஸ்ரீ புரம், திருப்பூர். தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 6:30 முதல் இரவு 7:30 மணி வரை.அன்னதான விழா ஆடிக்கிருத்திகை மஹா அன்னதான விழா, சிங்காரவடிவேலர் கோவில், பாரதி நகர், திருப்பூர். ஏற்பாடு: திருவண்ணாமலை கிரிவல பக்தர்கள் குழு. காலை 10:00 மணி.சிறப்பு பூஜை ஆடிபெருக்கு விழா சிறப்பு பூஜை, தாமரைக்குளம், அவிநாசி. ஏற்பாடு: குளம் காக்கும் அமைப்பு, தமிழர் பண்பாட்டு பேரவை. மாலை 3:30 மணி.பொங்கல் விழா * ஸ்ரீ அம்ச விநாயகர், ஸ்ரீ சாந்த கருப்பராய சுவாமி, ஸ்ரீ கன்னிமார் கோவில், திலகர் நகர், அனுப்பர்பாளையம், திருப்பூர். மஞ்சள் நீர் அபிேஷகம், மறுபூஜை, சிறப்பு அலங்காரம் - காலை 10:00 மணி. * ஸ்ரீ செல்வராஜ கணபதி, ஸ்ரீ கருப்பராய சுவாமி கோவில், சோளிபாளையம், 15 வேலம்பாளையம், திருப்பூர். மஞ்சள் நீராடுதல் - காலை 11:00 மணி. * ஸ்ரீ முனியப்ப சுவாமி, ஸ்ரீ ஆதிபராசக்தி கோவில், வாணியர் வீதி, அவிநாசி. மஞ்சள் நீராட்டு விழா - மதியம் 12:00 மணி. * ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ கருப்பராயன், ஸ்ரீ ஆதிபராசக்தி கோவில், தண்ணீர் பந்தல் காலனி, அனுப்பர்பாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். மஞ்சள் நீர் அபிேஷகம், மறுபூஜை, சிறப்பு அலங்காரம், தீபாராதனை - காலை 10:00 மணி. அன்னதானம் - மதியம் 12:30 மணி.தொடர் ஆன்மிக சொற்பொழிவு 'ஸ்ரீ மத் பகவத் கீதை' எனும் தலைப்பில் தொடர் ஞான யஜ்ஞம், கலைபண்பாட்டு மையம், திருவருள் அரங்கம். ஹார்வி குமார சுவாமி கல்யாண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். பங்கேற்பு: சொற்பொழிவாளர் ஸ்வாமினி மஹாத்மாநந்ம ஸரஸ்வதி. மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை.பொதுகுறைகேட்பு கூட்டம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், ஆர்.டி.ஓ. அலுவலகம், குமரன் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.சிறப்பு முகாம் ஆதார் சிறப்பு முகாம், அவிநாசி ரோட்டரி சங்கம், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் பின்புறம், மங்கலம் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: தபால் துறை, ரோட்டரி அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேசன். காலை 9:30 முதல் மாலை 4:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை