உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்

n ஆன்மிகம் nதேர்த்திருவிழாமகா சிவராத்திரி தேர்த்திருவிழா, வீரக்குமாரசுவாமி கோவில், வெள்ளகோவில். தேர்க்கலசம் வைத்தல் - காலை 9:00 மணி.சிறப்பு பூஜைசங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை, ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், ஸ்ரீ புரம், அம்மாபாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.n ஸ்ரீ ரத்தின விநாயகர் கோவில், எஸ்.ஆர்., நகர், மங்கலம் ரோடு, திருப்பூர். கணபதி ேஹாமம் - மாலை 6:00 மணி. அபிேஷகம் - மாலை 6:00 மணி. மகா சங்கல்பம் - இரவு 8:00 மணி.கும்பாபிேஷக விழாசக்திவிநாயகர், ராக்காத்தம்மன் கோவில், செங்காடு, சேவூர் ரோடு, அவிநாசி. மூலமந்திர ேஹாமம், திரவியாகுதி, பூர்ணாகுதி - காலை 7:00 மணி. விமான கும்பாபிேஷகம் - காலை 9:00 மணி. மூலஸ்தான கும்பாபிேஷகம் - 9:30 மணி. அன்னதானம் - காலை 7:00 மணி முதல்.n ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், மலையம்பாளையம், பல்லடம். நான்காம் கால யாக பூஜை, பூர்ணாகுதி, யாத்ரா தானம் கலசங்கள் ஆலயம் வலம் வருதல் - காலை 6:00 மணி. கும்பாபிேஷகம், விசேஷ அலங்காரம், - காலை 8:30 மணி. அன்னதானம் - காலை 10:00 மணி.தைப்பூச தேர்த்திருவிழாஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை. காலசந்தி - காலை 9:00 மணி. அபிேஷகம் - மதியம் 12:00 மணி, 2:00 மணி. மாலை 5:00 மணி.சைவசித்தாந்த பயிற்சிதிருவருள் அரங்கம், ஹார்வி குமாரசாமி 'பி' திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்த பயிற்சி மையம். காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.திருவாசகம் விளக்க உரைசைவர் திருமடம், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை.தொடர் முற்றோதுதல்பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.n பொது nதிறப்பு விழாஅறிவுத்திருக்கோவில் திறப்பு விழா, சிங்காரவேலன் நகர், பத்மாவதிபுரம். ஏற்பாடு: திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை. பங்கேற்பு: உலக சமுதாயா சேவா சங்க தலைவர் மயிலானந்தன். காலை 10:00 மணி. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் - மாலை 4:30 மணி. பாரதீய வித்யாபவன் ஸ்கூல் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் - மாலை 5:30 மணி.கலந்தாய்வு கூட்டம்ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் கரூர் மாவட்டங்களுக்கான கலந்தாய்வு கூட்டம், குலாலர் திருமண மண்டபம், சேவூர் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: நாம் தமிழர் கட்சி. பங்கேற்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். காலை 10:00 மணி.செயற்கை அவயம் வழங்கும் விழாஸ்ரீ தரா டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட், மங்கரவலசுபாளையம், ஆலத்துார், அவிநாசி. ஏற்பாடு: சக் ஷம் மாற்றுத்திறனாளிகள் நலன் அமைப்பு. காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.நுாற்றாண்டு திருவிழாகே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். ஏற்பாடு: பள்ளிகல்வித்துறை. பங்கேற்பு: அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, கலெக்டர் கிறிஸ்துராஜ். பி.என்., ரோடு சுப்ரமணி செட்டியார் இல்லத்தில் இருந்து நுாற்றாண்டு திருவிழா ஒளிப்பந்தம் ஏந்தி வருதல் - காலை 7:00 மணி. நுாற்றாண்டு விழா - மாலை 3:00 மணி.கண் சிகிச்சை முகாம்774வது மாதாந்திர கண் சிகிச்சை முகாம், லயன்ஸ் சங்கம், குமரன் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: புளூவேஸ் எக்ஸ்ப்போர்ட்ஸ். காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை.பொது மருத்துவ முகாம்இலவச கண் பரிசோதனை, இருதய மற்றும் பொது மருத்துவ முகாம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, எம்.நாதம்பாளையம், அவிநாசி. ஏற்பாடு: ரோட்டரி கிழக்கு இன்னர்வீல், அவிநாசி கிழக்கு ரோட்ராக்ட். காலை 9:30 முதல் மதியம், 1:30 மணி வரை.பாராட்டு விழாவிளையாட்டு போட்டி களில் பதக்கம் வென்ற குழந்தைகளுக்கு பாராட்டு விழா, ஆனந்தாஸ் மஹால், அவிநாசி. ஏற்பாடு: த.வெ.க., அவிநாசி நகர ஒன்றிய மகளிரணி. மாலை 4:00 மணி.படத்திறப்பு விழாஐ.என்.டி.யு.சி., மாவட்ட தலைவர் படத்திறப்பு விழா, ஐ.என்.டி.யு.சி., தலைமை அலுவலகம், பார்க்ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தேசிய பனியன் ஜின்னிங், பொது தொழிலாளர் சங்கம். காலை 10:00 மணி.பொங்கல் விழாஎட்டாம் ஆண்டு பொங்கல் விழா, பொது விளையாட்டு மைதானம், எஸ்.ஆர்., நகர், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: எஸ்.ஆர்., நகர் வடக்கு குடியிருப்போர் நலச்சங்கம். பொங்கல் வைத்தல் - காலை 6:00 மணி. சிறுவர், பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டி - காலை 7:00 முதல் மாலை 5:00 மணி வரை. கலை நிகழ்ச்சி, பரிசளிப்பு விழா - மாலை 6:00 மணி.சலுகை விற்பனை திருவிழாஆண்டு விழாவை முன்னிட்டு, பத்து சதவீத தள்ளுபடி, சலுகை விற்பனை திருவிழா, ஸ்ரீ முருகன் மேட்சிங் சென்டர், முனிசிபல் ஆபீஸ் வீதி, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.ஆதார் சிறப்பு முகாம்அவிநாசி ரோட்டரி அரங்கம், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: தபால்துறை, ரோட்டரி கிளப் ஆப் அவிநாசி, ரோட்டரி அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேசன். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை