உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக >> திருப்பூர்

இன்று இனிதாக >> திருப்பூர்

n ஆன்மிகம் nசிறப்பு பூஜைதேய்பிறை அஷ்டமி பூஜை, கைலாசநாதர் கோவில், அலகுமலை. மாசி மாத பச்சை அலங்காரம் - மாலை 4:00 மணி.தைப்பூச தேர்த்திருவிழாஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை. காலசந்தி - காலை 9:00 மணி. அபிேஷகம் - காலை 10:00 மணி. மஞ்சள் நீராட்டு விழா, திருமலைக்கு சுவாமி எழுந்தருளல் - மாலை 3:00 மணி. மலை மீது அபிேஷகம் நிறைவு - மாலை 5:00 மணி.குண்டம் திருவிழா80வது நந்தா தீப குண்டம் திருவிழா, அங்காள பரமேஸ்வரி கோவில், அவிநாசி. அபிேஷக பூஜை - மாலை 6:00 மணி.n பொது nபயிற்சி முகாம்மகளிர் சுய உதவி குழுவினருக்கான சமையல் காஸ் பயன்பாடு, தீத்தடுப்பு நடவடிக்கை குறித்த பயிற்சி முகாம், பி.டி.ஓ., அலுவலகம் பல்லடம், பொங்கலுார். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம். காலை 10:00 மணி.என்.எஸ்.எஸ்., முகாம்நாட்டு நலப்பணித்திட்ட முகாம், அரசு மேல்நிலைப்பள்ளி, கேத்தனுார், பல்லடம். ஏற்பாடு: குமரன் மகளிர் கல்லுாரி. போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் - காலை 10:00 மணி. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்த கருத்தரங்கம் - மாலை 4:30 மணி.சிறப்பு விற்பனைதிறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகை விற்பனை திருவிழா, சக்தி ஜூவல்லர், மேட்டுப் பாளையம் பஸ் ஸ்டாப் அருகில், பி.என்., ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !