உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உடுமலை நகரம், பழநி ரோடு மின் தடை

உடுமலை நகரம், பழநி ரோடு மின் தடை

(1ம் தேதி)காலை, 9:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை உடுமலை துணை மின் நிலையம் உடுமலை நகரம், பழநி ரோடு, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆர்.வேலுார், கணபதிபாளையம், வெனசுபட்டி, தொட்டம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கர் நகர், காந்தி நகர்-2, சிந்து நகர், ஸ்ரீ ராம் நகர், ஜீவா நகர், அரசு கலைக்கல்லுாரி பகுதி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை. தகவல் : மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ