உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாளைய மின் நிறுத்தம்

நாளைய மின் நிறுத்தம்

பல்லடம்; பூமலுார் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மங்கலம், பூமலுார், மலைக்கோவில், அக்ர ஹாரபுதுார், பள்ளிபாளையம், இடுவாய், பாரதிபுரம், சீராணம்பாளையம், கிடாதுறைபுதுார் மற்றும் வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில், நாளை (19ம் தேதி) காலை, 9:00 முதல் மாலை 4:00 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி