மேலும் செய்திகள்
பாலக்காடு - திருச்சி ரயில் இயக்கம் மாற்றம்
05-Nov-2024
போத்தனுார் யார்டில் பொறியியல் மேம்பாட்டு பணி நடப்பதால், பிலாஸ்பூர் - எர்ணாகுளம் சூப்பர்பாஸ்ட் (எண்:22815) வழித்தடம் இன்று மாற்றப்படுகிறது. மதியம், 2:43க்கு திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வரும் ரயில், வழக்கமாக அட்டவணைப்படி கோவை ஜங்ஷன் செல்லாது. மாறாக, இருகூர் - போத்தனுார் வழித்தடத்தில் பயணித்து, மாலை, 5:00 மணிக்கு பாலக்காடு ஸ்டேஷன் செல்லும்; ரயில் பயணிகள் வசதிக்காக, கோவைக்கு பதிலாக, போத்தனுார் ஸ்டேஷனில் மாலை, 3:42 மணி முதல், 3:45 eணி வரை மூன்று நிமிடம் நின்று செல்லும்.
05-Nov-2024