உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருநங்கை முன்மாதிரி விருது

திருநங்கை முன்மாதிரி விருது

திருநங்கையர் தினமான வரும் ஏப்ரல் 15ம் தேதி, திருநங்கையருக்கான முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. அரசு உதவி பெறாமல், வாழ்வில் சுயமாக முன்னேறிய, குறைந்தபட்சம் 5 திருநங்கைகளின் முன்னேற்றத்துக்கு உதவியோருக்கு விருது வழங்கப்படுகிறது. திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடாது.வரும் பிப். 10ம் தேதிக்குள், awards.tn.gov.inஇணையதளத்தில் விண்ணப்பம் பதிவு செய்யவேண் டும். தேவையான சான்றுகளுடன், திருப்பூர் கலெக்டர் அலுவலக தரைதளத்தில் இயங்கும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ