உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  திருச்சி ரயில் தாமதமாகும்

 திருச்சி ரயில் தாமதமாகும்

திருப்பூர்:கரூர் - திருச்சி ரயில் வழித்தடத்தில் தண்டவாளப் பராமரிப்பு, பொறியியல் மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால், பாலக்காடு டவுன் - திருச்சி ரயில் (எண்:16844) இன்று (18 ம் தேதி), வரும், 20 மற்றும், 24 ம் தேதி கரூரில் நிறுத்தப்படும். பணிகள் முடிந்த பின் சிறப்பு ரயில் (எண்:16844) திருச்சிக்கு தாமதமாக இயக்கப்படும். திருச்சியில் இருந்து பாலக்காடு டவுனுக்கு இயக்கப்படும் ரயில் (எண்:16843) திருச்சிக்கு பதிலாக, பேட்டைவாய்த்தலையில் இருந்து புறப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !