த.வெ.க., கொடியேற்று விழா
அவிநாசி, சீனிவாசபுரத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட த.வெ.க., சார்பில், மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் கொடியேற்று விழா நடந்தது. மாவட்ட இளைஞரணி தலைவர் ஷாபி முன்னிலை வகித்தார். அவிநாசி நகரத் தலைவர் மோகனசுந்தரம், வடக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் கனகராஜ், மாணவர் அணி தலைவர் அமீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.