உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உடுமலையில் வரும் 29ல் ஒன்றியக் குழு கூட்டம்

உடுமலையில் வரும் 29ல் ஒன்றியக் குழு கூட்டம்

உடுமலை; உடுமலை ஒன்றியத்தில் ஒன்றியக்குழு கூட்டம் வரும் 29ல் நடக்கிறது.உடுமலையில் ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம், வரும் 29ம் தேதி காலை, 11:00 மணிக்கு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது. கூட்டத்தில் தீர்மானிக்கப்பட வேண்டிய பொருட்கள் குறித்து ஒன்றிய கவுன்சிலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்றிய கவுன்சிலர்கள், அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை