மேலும் செய்திகள்
த.வெ.க., சார்பில்மக்களுக்கு உணவு
29-May-2026
தாராபுரம்,:உலக போதை ஒழிப்பு தின நிகழ்வு, தாராபுரத்தில் உள்ள தமிழக வெற்றி கழக அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் அக்கட்சி நிர்வாகிகள் முன்னிலையில், பா.ஜ., - அ.தி.மு.க., - தி.மு.க.,வை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர், தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
29-May-2026