உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திட்டங்கள் தொடரட்டும்

திட்டங்கள் தொடரட்டும்

திட்டங்கள் தொடரட்டும்மக்கள் வச்ச நம்பிக்கையை காப்பாத்துற மாதிரி, பெண்கள் மற்றும் குழந்தைகளோட பாதுகாப்பை விஜய் உறுதி செய்யணும். லஞ்சம், ஊழல் இல்லாத ஒரு வெளிப்படையான ஆட்சி அமையணும். முக்கியமா, போன ஆட்சியில கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை, இலவச பஸ் பயணம், காலை உணவுத் திட்டம் இதையெல்லாம் நிப்பாட்டாம அப்படியே இந்த அரசும் தொடரணும். - ஜெயந்தி, இல்லத்தரசி, நல்லாத்துப்பாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ