உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு

ஊத்துக்குளி; ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளி, முத்தணம்பாளையத்தை சேர்ந்தவர் சாரதாமணி, 44; விவசாயி. டூவீலரில் செங்கப்பள்ளியில் உள்ள பங்க் ஒன்றில் பெட்ரோல் அடித்து விட்டு திரும்பியபோது, டூவீலரில் வந்த நபர்கள், அவர் அணிந்திருந்த 4.5 சவரன் நகையை பறித்து சென்றனர். ஊத்துக்குளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை