உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அக்னிவீர் திட்டம் விண்ணப்பிக்கலாம்

அக்னிவீர் திட்டம் விண்ணப்பிக்கலாம்

திருப்பூர்: இந்திய ராணுவ படையில், அக்னிவீர் ஆள்சேர்ப்பு 2025 -26 தேர்வு செய்ய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதற்காக விண்ணப்பதாரர்களிடமிருந்து ஏப்., 10ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிககலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான, நுழைவு நிலை தகுதி, மருத்துவ தகுதி நிலைகள், உடல் தகுதி நிலை, விதிமுறை மற்றும் நிபந்தனைகள், இணையதளவிண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் வழிமுறைகள் மற்றும் அக்னிவீர் ஆட்சேர்ப்பு 2025 - 26 பதிவு பற்றிய விரிவான தகவல்களை www.joinindianarmy.nic.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம்தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !