மேலும் செய்திகள்
பவுர்ணமி கிரிவலம்
08-Sep-2025
திருவண்ணாமலை, திருவண்ணாமலையில், மலையையே சிவனாக பக்தர்கள் வழிபடுவதால், அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள, 14 கி.மீ., சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில், பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இதையொட்டி புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி திதி நாளை, 6-ம் தேதி காலை, 11:43 மணி முதல், 7ம் தேதி, காலை, 9:50 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் வர உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
08-Sep-2025