உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / பெண்ணிடம்நகை பறிப்பு

பெண்ணிடம்நகை பறிப்பு

திருவெறும்பூர்: திருவெறும்பூர் எல்.ஐ. சி., நகரைச் சேர்ந்த சத்தியநாரயணன் மனைவி உமா மகே ஸ்வரி(35). நேற்று முன்தினம் இரவு காட்டூர் கைலாஷ் நகர் வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அடையாளம் தெரியாத டூவீலரில் வந்த இரண்டு மர்ம நபர்கள், உமாமகேஸ்வரி அணிந்திருந்த ஐந்து பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ