உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ஏர்போர்ட்டில் ரூ.4 லட்சம் சிகரெட் பறிமுதல்

ஏர்போர்ட்டில் ரூ.4 லட்சம் சிகரெட் பறிமுதல்

திருச்சி,:ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் ஷார்ஜா நகரில் இருந்து திருச்சிக்கு, நேற்று முன்தினம் இரவு வந்த விமானத்தில் வந்த ஒரு பயணியின் பையில், பண்டல் பண்டலாக வெளிநாட்டு சிகரெட்டுகள் இருப்பதை அறிந்த, விமான நிலைய அதிகாரிகள், அவற்றை பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 26,000 சிகரெட்டுகளை, சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்த விமான நிலைய அதிகாரிகள், அவற்றை எடுத்து வந்த பயணியிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை