உள்ளூர் செய்திகள்

புத்தக கண்காட்சி

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி திடலில் 7ம் நாள் புத்தக கண்காட்சியில் முன்னாள் தலைமைச் செயலர் பங்கேற்றார்.கண்டகாட்சியில் 7ம் நாளான நேற்று முன்தினம் முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு, 'நட்பெனும் நந்தவனம்' தலைப்பிலும், அகில இந்திய வானொலி முன்னாள் நிகழ்ச்சி இயக்குனர் சுந்தர ஆவுடையப்பன் 'பகைவனுக்கு அருள்வாய்' தலைப்பிலும் சொற்பொழிவாற்றினர். கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை