மேலும் செய்திகள்
அங்காளம்மன் கோவிலில் தீமிதி விழா
22-Feb-2025
கண்டாச்சிபுரம்: ஒதியத்துார் அங்காளம்மன் கோவிலில் தேர்த் திருவிழா நடந்தது.கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்துார் அங்காளம்மன் கோவிலில் 138ம் ஆண்டு மயானக் கொள்ளை உற்சவத்தையொட்டி நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, அபிராமி சமேத சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின், சுவாமி தேரில் எழுந்தருளச் செய்து தேர்த் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
22-Feb-2025