மேலும் செய்திகள்
குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல் ..
24-Aug-2024
பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்
21-Aug-2024
மயிலம்: ரெட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளியில் கோகுலாஷ்டமி விழா நடந்தது.மயிலம் ஒன்றியம் ரெட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளியில் கோகுலாஷ்டமி முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, மாறுவேட போட்டிகள் நடந்தது. இதில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.பின்னர் நடந்த விழாவிற்கு பள்ளி தாளாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். முதுநிலை முதல்வர் அகிலாபழனியப்பன் முன்னிலை வகித்தார். இதில் பள்ளி ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, சண்முகப்பிரியா,ஜெயா, ராதிகா, பவித்ரா, மீனாட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
24-Aug-2024
21-Aug-2024