உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மேலாண்மை குழு கூட்டம்

மேலாண்மை குழு கூட்டம்

மயிலம் : மயிலம் ஒன்றியம், கொத்தமங்கலம் உயர்நிலைப் பள்ளியில் மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, தலைமையாசிரியர் தண்டபாணி தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியர்கள் ஜெயராமன், புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் ஜெயராஜ் பிரபு வரவேற்றார்.கூட்டத்தில், பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு புதியதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் சற்குணம், துணைத்தலைவர் செல்வி மற்றும் உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உதவி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி