மேலும் செய்திகள்
விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
17-Feb-2025
விழுப்புரம்: விழுப்புரம் அமராபதி விநாயகர் கோவில் மாசிமாத சங்கடஹர சதுர்த்தி 50ம் ஆண்டு விழா உற்சவம் நேற்று தொடங்கியது.அதனையொட்டி, காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இன்று 15ம் தேதி காலை 11:00 மணிக்கு தீபாராதனையும், மாலை 5:00 மணிக்கு கும்ப அலங்காரமும், முதல் கால பூஜையும், 1008 கணபதி ஜபஹோமும் நடக்கிறது.16ம் தேதி காலை இரண்டாம் கால பூஜையும், மாலை 5:30 மணிக்கு மூன்றாம் கால பூஜையும் நடக்கிறது. 17ம் தேதி சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடக்கிறது.
17-Feb-2025