உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஸ்வர்ணாலயா நகை மாளிகை திறப்பு விழா மயிலம் ஆதீனம் ஆசி

ஸ்வர்ணாலயா நகை மாளிகை திறப்பு விழா மயிலம் ஆதீனம் ஆசி

விழுப்புரம் : விழுப்புரம் ஸ்ரீ மகாலட்சுமி குழுமத்தின் ஸ்வர்ணாலயா நகை மாளிகை திறப்பு விழாவில், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20ம் பட்டம் சிவஞானபாலய சுவாமிகள் வாழ்த்தினார்.விழுப்புரம் முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனக ராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்றம் தனுசு பங்கேற்று வாழ்த்தினர். மகாலட்சுமி குழுமம் பிரகாஷ், பிரவீன்குமார், வருண்குமார், தருண்குமார் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். விழாவில், நந்தினி பேட்டரி பால மணிகண்டன், ஓம்சக்தி கன்ஸ்ட்ரக் ஷன் சதீஷ், திருபுவனை மருதர் ஜூவல்லரி முகேஷ், ராஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ