உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

வானுார்: வானுார் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார். வானுார் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த தீபா, திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி, வானுார் காவல் நிலையத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டு, நேற்று வானுார் காவல் நிலையத்தில் பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை