மேலும் செய்திகள்
இனி கூகுள் பே-வில் இதை செய்தால் கட்டணம்!
21-Feb-2025
விக்கிரவாண்டி; விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில், விழுப்புரம் ஜானகிபுரம் முதல் கடலுார் பூண்டியாங்குப்பம் வரை 63 கி.மீ., துாரத்திற்கான சுங்க கட்டணம் வசூலிக்க கெங்கராம்பாளையத்தில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது.நேற்று காலை 8:00 மணியளவில் டோல்கேட்டை புதுச்சேரி, நகாய் துணை பொது மேலாளர் வெங்கட்ராவ் திறந்து வைத்து, வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யும் பணியை துவக்கி வைத்தார்.தற்போது முதல் கட்டமாக, விழுப்புரம், ஜானகிபுரம் முதல் எம்.என் .குப்பம் வரை 29 கி.மீ., துாரத்திற்கு 4 வழிச்சாலை வாகன பயன்பாட்டிற்கு திறக்கப் பட்டுள்ளது.
21-Feb-2025