உள்ளூர் செய்திகள்

பைக் மோதி பெண் பலி

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பைக் மோதிய விபத்தில் பெண் இறந்தார்.விக்கிரவாண்டி அடுத்த அசோகபுரியில் நேற்று அதிகாலை, 55 வயது மதிக்கத்தக்க பெண், சாலையை கடக்க முயன்றார். அப்போது விழுப்புரம் நோக்கி வந்த பைக், பெண் மீது மோதியதில் சம்பவ இடத்திலயே இறந்தார். கெடார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி