மேலும் செய்திகள்
திருச்செந்தூருக்கு 10 சிறப்பு பஸ்கள்
28-Jun-2025
விழுப்புரம்: மேல்மலையனுார் செல்ல இன்று பல்வேறு வழித்தடங்களில் 425 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக அலுவலக செய்திக்குறிப்பு : ஆடி அமாவாசையையொட்டி, இன்று பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) சார்பில் மேல்மலையனுார் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேல்மலையனுாருக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 300; காஞ்சிபுரம், 30; வேலுார், 15; விழுப்புரம், 20; புதுச்சேரி, 20; திருவண்ணாமலை, 20; திருக்கோவிலுார், 10; ஆரணி, ஆற்காடு, திருப்பத்துார், 10; என, மொத்தம் 425 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணியர் இந்த சிறப்பு பஸ் வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டு ம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், ஜூலை 24-விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக அலுவலக செய்திக்குறிப்பு : ஆடி அமாவாசையையொட்டி, இன்று பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) சார்பில் மேல்மலையனுார் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேல்மலையனுாருக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 300; காஞ்சிபுரம், 30; வேலுார், 15; விழுப்புரம், 20; புதுச்சேரி, 20; திருவண்ணாமலை, 20; திருக்கோவிலுார், 10; ஆரணி, ஆற்காடு, திருப்பத்துார், 10; என, மொத்தம் 425 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணியர் இந்த சிறப்பு பஸ் வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டு ம்.
28-Jun-2025