மேலும் செய்திகள்
பிராந்தி பாட்டில் விற்ற பெண் கைது
14-Jul-2025
கண்டாச்சிபுரம்:சென்னை, பூந்தமல்லியை சேர்ந்த கலையரசன், 20. இவர், விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார். இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை வைத்து, அந்த பெண்ணிடம் ஆசைக்கு இணங்க வேண்டும்; இல்லையெனில் கொலை செய்து விடுவேன் என, மிரட்டியுள்ளார். பெண் புகாரில், கண்டாச்சிபுரம் போலீசார், கலையரசனை கைது செய்தனர்.
14-Jul-2025