உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்

அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்

வானுார்: வானுார் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் பெரும்பாக்கம் ஊராட்சியில் பூத் கமிட்டி ஆய்வுக்கூட்டம் நடந்தது.ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். பாசறை செயலாளர் அய்யனார் வரவேற்றார். சக்கரபாணி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பூத் கமிட்டி அமைத்து, பொறுப்பாளர்களுக்கு புத்தகங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் முருகன், விவசாய அணி ஒன்றிய செயலாளர் கார்திகேயன், ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் வீரப்பன், மகளிரணி செயலாளர் மாலா, வர்த்தக அணி செயலாளர் காட்கில், மாவட்ட மாணவர் அணி துணைத்தலைவர் ஜெய்பீம், பாசறை செயலாளர் சுமன், நிர்வாகிகள் தண்டபாணி, எத்திராஜ், சுரேஷ், அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை