உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வண்டல் மண் கடத்தல்; 3 பேர் கைது

வண்டல் மண் கடத்தல்; 3 பேர் கைது

திண்டிவனம்; ஏரியில் வண்டல் மண் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். வெள்ளிமேடுபேட்டை சப் இன்ஸ்பெக்டர் முரளி, நடுவனந்தல் சின் ஏரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, ஏரியில் பொக்லைன் இயந்திரம் மற்றும் டிப்பர் லாரி, டிராக்டர் டிப்பரில் வண்டல் மண் கடத்திய பெரியாண்டப்பட்டு யுவராஜ், 26; நடுவனந்தலை சேர்ந்த பிரித்திவிராஜ், 27; ராமகிருஷ்ணன், 57; ஆகியோரை கைது செய்தனர். மேலும், ஒரு பொக்லைன் இயந்திரம், டிப்பர் லாரி, டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை