மேலும் செய்திகள்
பா.ம.க., ஆலோசனை கூட்டம்
28-Aug-2024
விழுப்புரம்: அகில இந்திய எஸ்.சி., - எஸ்.டி., ரயில்வே தொழிற்சங்க தெற்கு மண்டல அமைப்பு செயலாளராக இருசப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.தொழிற்சங்க தெற்கு மண்டல பொதுச் செயலாளர் ஞானசேகரன், சங்கத்தின் தெற்கு மண்டல அமைப்பு செயலாளராக விழுப்புரத்தைச் சேர்ந்த இருசப்பன் என்பவரை நியமனம் செய்துள்ளார். இதற்கான உத்தரவு தெற்கு ரயில்வே நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
28-Aug-2024