மேலும் செய்திகள்
அரசு கலைக்கல்லுாரியில் கலைத்திருவிழா
24-Sep-2025
செஞ்சி: செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கலை திருவிழா நடந்தது. கல்லுாரி முதல்வர் ஸ்ரீவித்யா தலைமை தாங்கினார். குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். உதவி பேராசிரியர் ஆனந்தி வரவேற்றார். திருக்கோவிலுார் அரசு கல்லுாரி முன்னாள் முதல்வர் ரவிசங்கர் சிறப்புரையாற்றினார். அன்னியூர் அரசு கல்லுாரி முதல்வர் அசோகன், தமிழ்த்துறை பேராசிரியர் சுதாகர், வணிக நிர்வாகவியல் துறை தலைவர் சந்திரசேகர், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
24-Sep-2025