உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஏரி மண் அள்ளிய 2 பேர் மீது வழக்கு

ஏரி மண் அள்ளிய 2 பேர் மீது வழக்கு

விழுப்புரம்; விழுப்புரத்தில் ஏரி மண் அள்ளிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் பானாம்பட்டு ஏரிக்கரையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு, அனுமதியின்றி டிராக்டர்களில் ஏரி மண் அள்ளிக் கொண்டிருந்த ராகவன்பேட்டையைச் சேர்ந்த விஜி, 50; பண்ருட்டி அடுத்த வடுகபாளையத்தைச் சேர்ந்த நித்யானந்தன், 23; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து 2 டிப்பர் டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை