ஒளிப்பதிவாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு
திண்டிவனம், ஜன.9-திண்டிவனத்தில் ஒளிப்பதிவாளர்கள சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.அதில் சங்க தலைவராக சீனுவாசராவ், செயலாளராக ஆனந்தராஜ், பொருளாளராக விநாயகம் தேர்வு செய்யப்பட்டனர்.கூட்டத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படம், வீடியோ பதிவில் சேவை செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் மூத்த உறுப்பினர்கள் சரவணன், திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.