மேலும் செய்திகள்
புகார் பெட்டி: மின் கம்பத்தை மாற்ற வேண்டும்
03-Oct-2024
அவலுார்பேட்டை - மேல்மலையனுார் வழியில் கோ.மோட்டூர் கிராம கூட்ரோடில் புதிதாக நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -நேதாஜி, கோ.மோட்டூர். கொசு மருந்து அடிக்கப்படுமா?
அவலுார்பேட்டையில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சோம்நாத், அவலுார்பேட்டை.
03-Oct-2024