உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

மின் விளக்கு எரியுமா?

கடலி ஊராட்சியில், சண்டி சாட்சி ரோட்டில் உள்ள மின் விளக்கு எரியாததால், இரவு நேரத்தில் பொதுமக்கள் அவ்வழியே செல்ல அச்சமடைகின்றனர். மின் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மோகன், நீலாம்பூண்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி