புகார் பெட்டி
நெடுஞ்சாலையில் பள்ளம்விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, பானாம்பட்டு சாலை அருகே புதுச்சேரி நெடுஞ்சாலையில் மெகா சைஸ் பள்ளம் உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.தயாளன், விழுப்புரம்.போதையில் ரகளைவிழுப்புரம் ரயில்வே குடியிருப்பு பகுதியில் குடித்து விட்டு பலர் ரகளையில் ஈடுபடுவதால் அவ்வழியே மக்கள் செல்ல அஞ்சுகின்றனர்.சூரியா, விழுப்புரம்.