மேலும் செய்திகள்
திறக்கப்படாத பள்ளி கழிவறை மாணவ, மாணவிகள் அவதி
19-Oct-2024
அவலுார்பேட்டை மார்க்கெட் கமிட்டிக்கு விளை பொருட்களை கொண்டு வரும் கிராம விவசாயிகள் நலன் கருதி கமிட்டியில் உள்ள கழிவறைகள் சுகாதார முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பரத், கோட்டப்பூண்டி. அரசு அலுவலகம் முன் குப்பை குவியல்
கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேர் புறவழிச் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.-பிரசாந்த், கள்ளக்குறிச்சி.
19-Oct-2024