புகார் பெட்டி விழுப்புரம்
மழைநீர் தேங்குவதால் அவதி
மயிலம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டு மேம்பாலத்திற்கு மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.ரமேஷ், கூட்டேரிப்பட்டு. பாதாள சாக்கடையில் அடைப்பு -
விழுப்புரம் பானாம்பட்டு பாதையருகேவுள்ள சுபிக்ஷா கார்டனில் கடந்த பல நாட்களாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வெளியேறி வருகிறது.பரசுராமன், விழுப்புரம்.