உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தலைமை நீதிபதிக்கு வாழ்த்து

தலைமை நீதிபதிக்கு வாழ்த்து

செஞ்சி : தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் கதிரவன், தலைமை நீதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தார்.சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக கவாய் பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு டில்லியில் நடந்த பாராட்டு விழாவில், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் கதிரவன் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை